RBIயின் வருடாந்திர அறிக்கை 2017-2018
August 31 , 2018
2279 days
723
- RBI-ன் வருடாந்திர அறிக்கையின் படி,
- பண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு புழக்கத்தில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளில் 3 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துள்ளன.
- தொடர்ந்து 3 ஆண்டுகளாக விவசாய உற்பத்தி வலுவான நிலையில் உள்ளது.
- பணவழங்கீடுகளில் டிஜிட்டல் முறைமைகளை பெருமளவில் சார்ந்திருப்பது 2017-2018 ல் ஏற்பட்டது.
- 2017-2018 ஆம் நிதியாண்டில் 2000 ரூபாய் போலி நோட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.
Post Views:
723