TNPSC Thervupettagam

RBS இந்தியா – புவித் தலைவர்களுக்கான விருதுகள்

November 17 , 2019 1716 days 583 0
  • ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்தின் (RBS) புத்தாக்கம் மற்றும் செயல்பாட்டு மையமான RBS இந்தியா என்ற அமைப்பானது காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செலுத்தியோருக்கான RBS புவித் தலைவர்களுக்கான (RBS Earth Heroes Awards - REHA) விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டானது REHAவின் 9வது பதிப்பாகும்.
  • 2019 ஆம் ஆண்டு விருதுகளுக்கான கருத்துரு, ‘காலநிலை மாற்றம்’ என்பதாகும்.

2019 ஆம் ஆண்டின் RBS புவித் தலைவர்களுக்கான விருதுகளின் வெற்றியாளர்கள் பின்வருமாறு:

    • பாரத்பூரின் (ராஜஸ்தான்) போலு அப்ரார் கான்: பசுமை வீரர்,
    • அசாமின் திம்பேஸ்வர் தாஸ்: கிரீன் வீரர்,
    • எலா அறக்கட்டளை (புனே): புவிப் பாதுகாவலர்,
    • ஐஸ்வர்யா மகேஸ்வரி (உத்தரப் பிரதேசம்): இனங்களைப் பாதுகாத்தல்,
    • சதீஷ் (தமிழ்நாடு): இனங்களைப் பாதுகாத்தல்,
    • ஜலால் உத் தின் பாபா (ஜம்மு காஷ்மீர்): ஊக்குவித்தல்,
    • பிரமிளா பிசோய் (ஒடிசா): வாழ்நாள் சாதனை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்