TNPSC Thervupettagam
March 19 , 2021 1256 days 616 0
  • இத்திட்டம் கர்நாடகாவிலுள்ள குடகுவின் செல்லூர் கிராமத்தில் தொடங்கப்பட்ட ஒரு சோதனை  திட்டமாகும். .
  • தேனீக்களைப் பயன்படுத்தி யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நிலவும் மோதலைக் குறைத்தல் (Reducing Elephant – Human Attacks using Bees) என்பது தான் RE-HAB திட்டம் ஆகும்.
  • இத்திட்டத்தில் நகர்ஹோலே தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தை (Nagarahole National Park and Tiger Reserve) சுற்றிலும் தேனீக்களைக் கொண்ட பெட்டிகள் வைக்கப் படும்.
  • இது மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்களைத் தணிக்க உதவும்.
  • இத்திட்டம் காதி மற்றும் கிராமப்புற தொழில்துறை ஆணையத்தின் கீழ் உள்ள தேசிய தேன் திட்டத்தின் ஒரு துணைத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்