TNPSC Thervupettagam
March 6 , 2023 504 days 248 0
  • ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவினைப் பொறுப்புமிக்க வகையில் பயன்படுத்தச்  செய்தல் என்பது குறித்த உலகின் முதல் சர்வதேச உச்சி மாநாடானது நெதர்லாந்தில் நடைபெற்றது.
  • 2023 ஆம் ஆண்டு REAIM மாநாடானது அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் ஆகிய பலவற்றினை ஒன்றிணைக்கிறது.
  • இது விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பிரச்சினைகள் குறித்து விவாதித்தல் மற்றும் ஆயுத மோதல்களில் செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துவதற்கெனவும் நிலை நிறுத்துவதற்கெனவும் விதிக்கப்பட்டுள்ள பொதுவான கொள்கைகளை ஏற்றல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்