TNPSC Thervupettagam

RESET திட்டம் 2024

December 7 , 2024 22 days 107 0
  • மத்திய அரசானது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்தல் பயிற்சி (RESET) திட்டத்தினைத் தொடங்கியது.
  • ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட கல்வியை வழங்கச் செய்வதன் மூலம் அவர்களின் தொழில்முறை மீதான வளர்ச்சியை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பணி அனுபவ/ உள்ளிருப்புப் பயிற்சியினையும் வழங்குவதோடு, பொருத்தமான தொழில்முறை விருப்பத் தேர்விற்கு நன்கு ஏற்றவாறு மாறுவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை அவர்களுக்கு வழங்குகிறது.
  • RESET திட்டம் ஆனது, விளையாட்டுத் துறையில் தற்போது அதிகம் நிலவி வரும் மனித வள இடைவெளியை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்