TNPSC Thervupettagam
July 2 , 2018 2337 days 740 0
  • இந்தியாவில் காணாமல் போன மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளை பின்தொடர மற்றும் அடையாளம் கான ‘Reunite’ என்ற கைபேசி செயலியை வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
  • நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பச்பன் பச்சோ அந்தோலன் என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி ஆகியவை இணைந்து இச்செயலியை வடிவமைத்துள்ளது.
  • இது காணாமல் போன குழந்தைகளை அடையாளம் காண அமேசான் ரிகோநிஷன் (Amazon Rekognition) என்ற வலை அடிப்படையிலான முகத்தை அடையாளம் காணுதல் சேவையைப் பயன்படுத்துகிறது.
  • இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படமானது, கைபேசியில் உள்ள இயற்பியல் நினைவகத்தில் சேமிப்பாகாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்