நாசாவின் ருவன் ரமட்டி உயர் ஆற்றல் கொண்ட சூரியசக்தியில் இயங்கும் நிறமாலை ஆய்வுக் கலம் (RHESSI) ஆனது, சமீபத்தில் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வரப் பட்டதன் மூலம் அழிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட இது எக்ஸ்ப்ளோரர் 81 என்றும் அழைக்கப் படுகிறது.
இந்த விண்கலமானது சூரியனில் இருந்து வரும் சூரியப் பிழம்புகள் மற்றும் ஒளிவட்ட ஆற்றல் வெளியேற்றங்கள் ஆகியவற்றினை புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் உள்ள தனது நிலையில் இருந்து ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டது.
300 கிலோ எடை கொண்ட இந்த விண்கலமானது, 2018 ஆம் ஆண்டில் செயலிழப்பு செய்யப் பட்டது.
நாசா அமைப்பானது வளிமண்டலத்தில் அதனை நுழைத்ததன் மூலம் பெரும்பாலான விண்கலங்களை எரித்து அழித்துள்ளது.