TNPSC Thervupettagam

RIC சந்திப்பு

December 12 , 2017 2570 days 818 0
  • இந்தியா, இரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடையேயான RIC அமைப்பின் 15வது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.
  • பிராந்திய பாதுகாப்பு, ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை பாதிக்கும் பிரச்சனைகள், பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பல்தரப்பு மற்றும் பிராந்திய மன்றங்களில் மூன்று நாடுகளுடைய ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
  • 2002-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த மூன்று நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு சந்திப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்