TNPSC Thervupettagam
July 8 , 2022 746 days 359 0
  • RIMPAC-22 என்ற பயிற்சியானது ஹவாய் தீவுகள் மற்றும் தெற்கு கலிபோர்னியாவிற்கு அருகில் நடைபெற்றது.
  • இந்த ஆண்டிற்கான இந்தப் பல்பரிமாணப் பயிற்சியில்  27 நாடுகள் பங்கேற்கின்றன.
  • இது அமெரிக்காவினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப் படுகின்ற, மிகப் பெரியப் பலதரப்புக் கடற்படைப் பயிற்சிகளில் ஒன்றாகும்.
  • RIMPAC பயிற்சியானது 1971 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளால் வருடாந்திர பயிற்சியாகத் தொடங்கப்பட்டது.
  • ஆனால் 1974 ஆம் ஆண்டு முதல், கடல்சார் பயிற்சி இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வாக மாறியது.
  • இந்தியா முதன் முதலில் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற RIMPAC பயிற்சியில் பங்கேற்றது.
  • 2022 ஆம் ஆண்டு RIMPAC பயிற்சியின் கருத்துரு, 'திறன்மிக்க, தகவமைப்பு மிக்க, பங்குதாரர்கள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்