TNPSC Thervupettagam

RIMPAC கடற்படைப் பயிற்சி

July 9 , 2024 9 days 111 0
  • ஹவாயில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய கடற்படை இராணுவப் போர் பயிற்சியான பசிபிக் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகளின் பெரும் பயிற்சியில் (RIMPAC) இந்தியக் கடற்படை இணைந்துள்ளது.
  • 29 நாடுகள், 40 மேற்பரப்பு தளக் கப்பல்கள், மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
  • இந்தியக் கடற்படையானது RIMPAC பயிற்சிக்காக INS ஷிவாலிக் எனப்படும் முன்னணி போர்க்கப்பலினை ஈடுபடுத்தியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு RIMPAC பயிற்சியின் கருத்துரு, "Partners: Integrated and Prepared" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்