TNPSC Thervupettagam

RISAT 2 - கட்டுப்பாடற்ற மறு நுழைவு

November 17 , 2022 613 days 334 0
  • RISAT-2 ஆனது பூமியின் வளிமண்டலத்திற்குள் கணிக்கப்பட்ட ஒரு துல்லிய இலக்கில் கட்டுப்பாடற்ற வகையிலான தனது மறு நுழைவினைப் பூர்த்தி செய்தது.
  • இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ISRO) 2009 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டது.
  • RISAT-2 செயற்கைக்கோள் ஆனது ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட வகையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் இயங்கும் வகையில், 30 கிலோ எரிபொருளை ஏற்றிச் சென்றது.
  • இந்த எரிபொருளின் சிக்கனமான பயன்பாட்டின் மூலம் RISAT-2 செயற்கைக்கோள் 13 ஆண்டுகளுக்கு மிகவும் பயனுள்ள விண்வெளிப் பொருட்களின் தரவுகளை வழங்கச் செய்தது.
  • வானியல்-வெப்பப் பிரிப்பு காரணமாக உருவாகும் சில்லுகள் புவியின் வளி மண்டலத்தில் மீண்டும் நுழையும்போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மீண்டிருக்காது என்பதல், எந்தத் துண்டுகளும் பூமியில் விழுந்திருக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்