TNPSC Thervupettagam

RISUG மருத்துவ பரிசோதனைகள்

October 25 , 2023 269 days 288 0
  • மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்த உலகளவில் முதல் ஊசி மூலமாக மேற் கொள்ளப் படும் நீண்ட கால ஆண் கருத்தடைக்கான மருத்துவப் பரிசோதனைகளை இந்தியா வெற்றிகரமாக முடித்துள்ளது.
  • ICMR அமைப்பால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் (RISUG) 60 மி.கி புதுமையான மீளக் கூடிய விந்தணு செயல்பாடு தடுப்பு பரிசோதனைகளானது நடத்தப்பட்டது.
  • ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வழங்கப்படும் மற்ற அனைத்துக் கருத்தடை மருந்துகளுடன் ஒப்பிடும் போது RISUG மிக உயர்ந்த செயல்திறனைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்