TNPSC Thervupettagam
March 23 , 2022 850 days 448 0
  • ஸ்போர்ட் ஸ்டார் மற்றும் இந்துக் குழுமம் ஆகியவை இணைந்து “Road to 1000” என்ற ஒரு பெரியப் புத்தகத்தினை வெளியிட்டன.
  • இது தாஜ் மஹால் பேலஸ் என்ற விடுதியில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு ஸ்போர்ட் ஸ்டார் ஏசஸ் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்டது.
  • இது இந்தியக் கிரிக்கெட் விளையாட்டின் பயணத்தை நினைவு கூறக் கூடிய 1000 படங்களுடன் கூடிய மற்றும் 520 பக்கங்களை கொண்ட ஒரு சிறப்புத் தொகுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்