Role of Labour in india’s Development புத்தகம்
March 13 , 2022
864 days
444
- மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ‘Role of Labour in India’s Development’ என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
- இந்தப் புத்தகமானது, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தொழிலாளரின் பங்களிப்பினை எடுத்துரைக்கும் 12 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
- இந்தக் கட்டுரைகளானது இத்துறையின் நிபுணர்களால் எழுதப்பட்டது.
- V.V. கிரி தேசிய தொழிலாளர் நிறுவனமானது இப்புத்தகத்தினை வெளியிடுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/13-717.jpg)
Post Views:
444