TNPSC Thervupettagam
November 26 , 2024 27 days 95 0
  • உக்ரேனிய நகரமான டினிப்ரோ மீதான தாக்குதலில் ரஷ்யா மீ உயரொலி இடைநிலை வரம்புடைய எறிகணையை சோதனை செய்துள்ளது.
  • ரஷ்ய எறிகணையின் வடிவமைப்பு ஆனது, ரஷ்யாவின் நீண்ட தூர வரம்புடைய RS-26 ருபேஷ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிகணையின் (ICBM) வடிவ அமைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • மீ உயரொலி எறிகணைகள் குறைந்தபட்சம் மாக் 5 - ஒலியை விட ஐந்து மடங்கு என்ற வேகத்தில் பயணிக்கும்.
  • RS-26 ருபேஷ் எறிகணை 5,800 கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று தாக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்