TNPSC Thervupettagam

RSL கார்கிவ் சர்வதேச போட்டி - பாட்மின்டன்

September 7 , 2018 2143 days 586 0
  • உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் நடைபெற்ற RSL கார்கிவ் சர்வதேச போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவிற்கான கோப்பையை இளம் இந்திய இறகுப் பந்து வீரர்களான (பேட்மின்டன்) அனொஸ்கா மற்றும் சௌரப் சர்மா வென்றுள்ளனர்.
  • மேலும் கிருஷ்ண பிரசாத் கராகா மற்றும் துருவ் கபிலா ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்