TNPSC Thervupettagam

RSL கிறிஸ்டோபர் பிளாண்ட் பரிசு 2023

July 28 , 2023 340 days 253 0
  • சினிமா நடிகரும் ஆசிரியருமான பேட்டர்சன் ஜோசப் 2023 ஆம் ஆண்டிற்கான RSL கிறிஸ்டோபர் பிளாண்ட் என்ற பரிசினை வென்றுள்ளார்.
  • இது ‘’The Secret Diaries of Charles Ignatius Sancho’ என்ற அவரது முதல் புனைக் கதைக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புத்தகமானது, இங்கிலாந்தில் முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த முதல் கருப்பினத்தவரான சார்லஸ் இக்னேஷியஸ் சாஞ்சோவைப் பற்றிய ஒரு வரலாற்றுப் புனைக் கதையாகும்.
  • சமீபத்தில், இவர் ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அதிகாரப் பூர்வமாக பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்