TNPSC Thervupettagam

RSV தடுப்பு மருந்து

August 27 , 2023 457 days 256 0
  • புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளை RSV எனப்படும் சுவாச நுண்குழல் அழற்சி வைரஸ் பாதிப்பிலிருந்துப் பாதுகாக்கும் வகையிலான முதல் தடுப்பு மருந்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தத் தடுப்பு மருந்தினை ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ளது.
  • இந்தத் தடுப்பு மருந்தானது, கர்ப்பக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் தாய்மார்களுக்கு வழங்கப் பட்டு, குழந்தைகளின் முதல் ஆறு மாதங்கள் வரை பாதுகாப்பை வழங்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • RSV என்பது குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிகளவில் நோய் வாய்ப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமையும்  ஒரு பொதுவான தொற்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்