TNPSC Thervupettagam

RT-PCR நோய் கண்டறிதல் இயந்திரங்கள் @ கொல்கத்தா

November 21 , 2019 1706 days 725 0
  • இந்தியாவில் முதன்முதலாக கொல்கத்தா மாநகராட்சி உயர்நிலைத் தலைகீழ் படியெடுத்தல்-பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (Reverse Transcription-Polymerase Chain Reaction - RT-PCR) இயந்திரங்களை நிறுவியுள்ளது.
  • டெங்கு, காசநோய் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை விரைவாகக் கண்டறிய இவை பயன்படுத்தப்படும்.
  • மருத்துவ அறிக்கைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் முரண்பாடான முடிவுகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் இந்த இயந்திரங்கள் ஒரு ‘மூன்றாம் நடுவராகப்’ பணியாற்றும்.
  • நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் குறித்த துல்லியமான மரபணு ஆய்வு அறிக்கையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்