TNPSC Thervupettagam
December 4 , 2020 1326 days 682 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது நிகழ்நேரப் பெருந்திரள் தீர்வுகள் மூலம் மேற்கொள்ளப் படும் பணப்பரிமாற்ற வசதியை (Real-Time Gross Settlement - RTGS) வாரத்தின் அனைத்து நாட்களிலும் அல்லது 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யுமாறு மாற்றி அமைத்துள்ளது.
  • இது பொதுவாக மிகப்பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப் படும் ஒரு பணப் பரிமாற்ற முறையாகும்.
  • இது நிகழ் நேரத்தில் நடைபெறுகின்றது.
  • RTGS மூலம் மேற்கொள்ளப் படும் பணப் பரிமாற்றத்திற்கான குறைந்தபட்சத் தொகை 2 இலட்சமாகும். மேலும் இதில் பண உச்ச  வரம்பு எதுவும் கிடையாது.
  • RTGS முறையில், அனைத்துப் பரிமாற்றங்களும் ஒரு தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்