மகாராஷ்டிரா முழுவதிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் உள்ள பதிவுகளைப் பார்வையிட குடிமக்களை அனுமதிக்கும் அரசு ஆணையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
இந்த அரசாணையானது மகாராஷ்டிரா மாநில செயலகமான மந்திராலயாவுக்கு மட்டும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக பொருந்தாது.