TNPSC Thervupettagam
October 2 , 2021 1151 days 649 0
  • இந்தியத் தேசியப் பணவழங்கீட்டு கழகமானது YES வங்கி என்ற தனியார் துறை வங்கியுடன் கைகோர்த்துள்ளது.
  • Rupay On-the-Go எனும் நேரடித் தொடர்பற்ற பணவழங்கீட்டு வசதியை அறிமுகப் படுத்துவதற்கான ஒரு கூட்டணியாகும்.
  • இது நுகர்வோர்கள் தாம் தினம் உபயோகிக்கும் அணிகலன்களைப் பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளச் செய்வதற்காக தொடங்கப்பட்டது.
  • இது நியோகிரெட் எனப்படும் நிதித் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் சேஷாசாய் எனப்படும் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்