TNPSC Thervupettagam
January 17 , 2020 1648 days 587 0
  • இந்தியாவுக்கான S - 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
  • இந்த ஏவுகணைகளானவை 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
  • ரஷ்யா, பெலாரஸ் மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக S - 400 ஏவுகணைகளை வைத்திருக்கும் நான்காவது நாடு இந்தியா ஆகும்.
  • ரஷ்யாவிடமிருந்து S - 500 ஏவுகணை அமைப்பைப் பெறும் முதலாவது நாடு சீனா ஆகும்.
  • S – 500 ஆனது அமெரிக்காவின் THAAD (உச்ச உயரப் பகுதி பாதுகாப்பு முனையம் - Terminal High Altitude Area Defence) என்னும் ஏவுகணை அமைப்பினை ஒத்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்