TNPSC Thervupettagam

S-500 வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு

July 22 , 2021 1132 days 473 0
  • ரஷ்ய நாடானது S-500 எனும் புதிய  வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.
  • இதற்கு டிரையம்ஃபேட்டர் – M மற்றும் ப்ரோமிதியஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது உலகிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பாகும்.
  • இது 600 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளையும் தாக்கி அழிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • மேலும் இது விண்வெளியிலிருந்து வரும் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்