TNPSC Thervupettagam

S2G கொள்முதல் நாள் முயற்சி

June 10 , 2022 773 days 595 0
  • தமிழ்நாடு தொழில் தொடக்கம் மற்றும் புத்தாக்கத் திட்டம், தொழில்முனைவோர் மத்தியில் டான்சிம் என்று பிரபலமாக அறியப் படுகிறது.
  • இது தொழில் தொடக்கங்களையும் அரசாங்கத்தையும் இணைக்க ‘S2G Buy Day’ என்ற ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இதன்படி,  அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மாநிலத்தில் உள்ள தொழில் தொடக்க நிறுவனங்களிடமிருந்து ரூ.50 லட்சம் வரையிலான புத்தாக்கத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நேரடியாக வாங்க அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்