தமிழ்நாடு தொழில் தொடக்கம் மற்றும் புத்தாக்கத் திட்டம், தொழில்முனைவோர் மத்தியில் டான்சிம் என்று பிரபலமாக அறியப் படுகிறது.
இது தொழில் தொடக்கங்களையும் அரசாங்கத்தையும் இணைக்க ‘S2G Buy Day’ என்ற ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மாநிலத்தில் உள்ள தொழில் தொடக்க நிறுவனங்களிடமிருந்து ரூ.50 லட்சம் வரையிலான புத்தாக்கத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நேரடியாக வாங்க அனுமதிக்கப்படும்.