TNPSC Thervupettagam
March 23 , 2021 1252 days 641 0
  • ஜார்க்கண்ட் அரசானது ஊட்டச்சத்து குறைபாட்டினைப் போக்குதல் மற்றும் இரத்த சோகையினை குறைத்தல் (SAAMAR - Strategic Action for Alleviation of Malnutrition and Anaemia Reduction) என்ற ஒரு திட்டத்தினை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இத்திட்டம் அந்த மாநிலத்தில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்குவது தொடர்பான செயல்களை கையாளும்.
  • இத்திட்டம் 1000 நாட்கள் என்ற ஒரு இலக்கை முன் வைத்து தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்