ஜார்க்கண்ட் அரசானது ஊட்டச்சத்து குறைபாட்டினைப் போக்குதல் மற்றும் இரத்த சோகையினை குறைத்தல் (SAAMAR - Strategic Action for Alleviation of Malnutrition and Anaemia Reduction) என்ற ஒரு திட்டத்தினை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இத்திட்டம் அந்த மாநிலத்தில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்குவது தொடர்பான செயல்களை கையாளும்.
இத்திட்டம் 1000 நாட்கள் என்ற ஒரு இலக்கை முன் வைத்து தொடங்கப் பட்டுள்ளது.