PREVIOUS
இந்தியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்கச் சுங்க ஒன்றியமானது முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கான ஒரு முன்முயற்சியை மீண்டும் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளது.
இது தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள 5 நாடுகளுக்கிடையேயான ஒரு சுங்க ஒன்றியமாகும். இதன் தலைமையகம் நமீபியாவின் விண்ட்ஹீக்கில் அமைந்து உள்ளது.
தெற்கு ஆப்பிரிக்க சுங்க ஒன்றியமானது தென் ஆப்பிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் எஸ்வாத்தினி ஆகிய நாடுகளை உள்ளடக்கி உள்ளது.