TNPSC Thervupettagam

SAFAL தேர்வு முறை 2024

August 11 , 2024 107 days 155 0
  • CBSE வாரியம் ஆனது தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை அகற்றும் நோக்கில் ஒரு புதிய தேர்வு கால சுழற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை மனப்பாடம் செய்தலுக்குப் பதிலாக "முக்கிய கருத்தாக்கங்களைப்" புரிந்து கொள்ளும் திறனை நன்கு மதிப்பீடு செய்யும்.
  • இது பிரத்யேகமாக "தேர்விற்கு தயாராக அவசியமில்லாத" தேர்வு முறை மூலமாகவும் மேற்கொள்ளப்படும்.
  • கற்றலைப் பகுப்பாய்வு செய்வதற்காக என்று கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு - SAFAL என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு ஒரு சோதனை செயலாக்கத்திற்குப் பிறகு, ஜூலை-ஆகஸ்ட் மாத காலக் கட்டத்தில் இணையும் 11,000க்கும் மேற்பட்டப் பள்ளிகள் மற்றும் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இம்முறை பயன்படுத்தப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டில் அனைத்து 29,000 CBSE பள்ளிகளுக்கும் SAFAL தேர்வு முறையினை மேற்கொள்ள உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்