TNPSC Thervupettagam

SAFF 15 வயதுக்குட்பட்ட மகளிர் சாம்பியன்ஷிப்

August 19 , 2018 2162 days 602 0
  • தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் 15 வயதுக்குட்பட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
  • பூட்டானின் திம்புவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வங்காள தேசத்தை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
  • இது SAFF-ன் 2வது 15 வயதிற்குட்பட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
  • 2017ல் நடைபெற்ற தொடக்கப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்காள தேசம் வெற்றி பெற்றது.
  • SAFF 15 வயதிற்குட்பட்ட மகளிர் சாம்பியன்ஷிப் என்பது 7 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட தேசிய மகளிர் அணிக்கான கால்பந்து போட்டி பந்தய கூட்டமைப்பு ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்