TNPSC Thervupettagam
September 3 , 2019 1784 days 621 0
  • இந்தியாவின் 15 வயதிற்குட்பட்டோர் அணியானது நேபாள அணியை  7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி SAFF U-15 பட்டத்தை வென்றது.
  • 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முந்தைய வெற்றிகளுக்குப் பிறகு இந்தியா மூன்றாவது முறையாக இந்தப் பட்டத்தை வென்று சாதனை புரிந்துள்ளது.
  • முந்தைய இரண்டு வெற்றிகளும் நேபாளத்திற்கு எதிரானவையே ஆகும்.
  • இப்போட்டியில் ஸ்ரீதர்த் நோங்மெய்கபம் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்