ஆற்றலுக்கான தெற்கு ஆசியக் குழுமம் (SAGE - South Asia Group for Energy) மற்றும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தினால் ஒரு புதிய பங்காளர் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இது தூய ஆற்றல் மேம்பாட்டிற்கான அமெரிக்க இந்தியக் கூட்டாண்மையை அதிகரிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
SAGE ஆனது இந்தியாவிற்கான அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஆற்றல் நிலையமாகவும் முழு தெற்கு ஆசியப் பகுதிக்கான நிலையமாகவும் செயல்பட இருக்கின்றது.