TNPSC Thervupettagam
July 10 , 2020 1508 days 683 0
  • ஆற்றலுக்கான தெற்கு ஆசியக் குழுமம் (SAGE - South Asia Group for Energy) மற்றும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்தினால் ஒரு புதிய பங்காளர் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
  • இது தூய ஆற்றல் மேம்பாட்டிற்கான அமெரிக்க இந்தியக் கூட்டாண்மையை அதிகரிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
  • SAGE ஆனது இந்தியாவிற்கான அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஆற்றல் நிலையமாகவும் முழு தெற்கு ஆசியப் பகுதிக்கான நிலையமாகவும் செயல்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்