TNPSC Thervupettagam

SAI நிறுவனம்சார் விருதுகள்

November 20 , 2021 973 days 475 0
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முதலாவது SAI நிறுவனம்சார் விருதுகளை புதுடெல்லியில் வழங்கினார்.
  • இந்த விருதானது  246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப் பட்டது.
  • தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக சிறந்த விருது மற்றும் சிறப்பு விருது ஆகிய பிரிவுகளில் மொத்தம் 162 விளையாட்டு வீரர்கள் மற்றும் 84 பயிற்சியாளர்களுக்கு இந்த  விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்