TNPSC Thervupettagam
December 9 , 2017 2572 days 859 0
  • SAICON எனும் விளையாட்டுத்துறை மருந்துகள் மற்றும் விளையாட்டுத்துறை அறிவியல் மீதான முதல் சர்வதேச மாநாடு அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.
  • இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் இதை துவங்கி வைத்தார்.
  • இந்திய விளையாட்டு ஆணையத்தால் (Sports Authority of India) மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கான தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் பங்கு பெற்றனர்.
  • விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் அனைவரிடையேயும் அறிவியல் மனப்போக்கை ஊக்குவிப்பதற்கும் SAICON 2017 மாநாடு  நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்