TNPSC Thervupettagam
March 24 , 2024 117 days 177 0
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) ஆனது, ‘SAKHI’ என்ற பல்பயன்பாட்டு செயலியை உருவாக்கியுள்ளது.
  • SAKHI என்பது ‘பணியாளர் குழுக்களுக்கு இடையிலான தகவல் தொடர்பிற்கான விண்வெளி சார்ந்த உதவி மற்றும் தகவல் மையம்’ என்பதைக் குறிக்கிறது.
  • ககன்யான் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் தகவல்களைத் தேடுவது அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது போன்ற பல பணிகளைச் செய்ய இது உதவும்.
  • இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் செறிவு போன்ற விண்வெளி வீரர்களின் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களையும் SAKHI செயலி மிக உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்