TNPSC Thervupettagam
July 1 , 2021 1152 days 641 0
  • ஆந்திர மாநில அரசானது ஆந்திராவின் கற்றல் மாற்றத்திற்கு ஆதரவு அளித்தல்  எனும் திட்டத்தினை (Supporting Andhra’s Learning Transformation – SALT) தொடங்கியுள்ளது.
  • உலக வங்கியினால் 250 மில்லியன் டாலர் கடன் பெறும் இது, அரசுப் பள்ளிகளில் அடித்தளக் கற்றல் முறையை மாற்றுவதற்கான திட்டத்தினைச் செயல்படுத்துவதன் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆரம்பப் பள்ளிகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டினை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்