Salute Doctors – ஐசிஐசிஐ வங்கி
July 4 , 2021
1240 days
582
- ஐசிஐசிஐ வங்கியானது மருத்துவர்களுக்கான இந்தியாவின் மிகவும் விரிவான வங்கி சார் தீர்வுகளை தொடங்கியுள்ளது.
- இதற்கு “Salute Doctors” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
- இது மருத்துவத் துறை மாணவர் முதல் மூத்த மருத்துவர் வரை ஒவ்வொரு மருத்துவருக்கும் தனிப் பயனாக்கப்பட்ட மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை வழங்குகிறது.
- இது ஐசிஐசிஐ ஸ்டாக் என்ற மென்பொருள் மூலம் வழங்கப்படுகிறது.
Post Views:
582