SAMAR வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆனது முதல் முறையாக வாயுசக்தி பயிற்சியில் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.
இது இந்திய விமானப்படையின் பராமரிப்பு படைப் பிரிவுகளால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டது.
SAMAR என்பது எதிர்தாக்குதலை உறுதி செய்யும் வகையிலான கண்டம் விட்டு வானில் உள்ள இலக்கினைத் தாக்கும் ஏவுகணை என்பதைக் குறிக்கிறது.
இதன் உருவாக்கத்திற்காக, அப்படைப் பிரிவானது தனது ஆயுத இருப்புகளில் இருந்த ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட R-27 வானில் உள்ள ஒரு இலக்கினைத் தாக்கி அழிக்கும் பழைய ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தியது.