TNPSC Thervupettagam
March 29 , 2024 241 days 297 0
  • SAMAR வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு ஆனது முதல் முறையாக வாயுசக்தி பயிற்சியில் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.
  • இது இந்திய விமானப்படையின் பராமரிப்பு படைப் பிரிவுகளால் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டது.
  • SAMAR என்பது எதிர்தாக்குதலை உறுதி செய்யும் வகையிலான கண்டம் விட்டு வானில் உள்ள இலக்கினைத் தாக்கும் ஏவுகணை என்பதைக் குறிக்கிறது.
  • இதன் உருவாக்கத்திற்காக, அப்படைப் பிரிவானது தனது ஆயுத இருப்புகளில் இருந்த ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட R-27 வானில் உள்ள ஒரு இலக்கினைத் தாக்கி அழிக்கும் பழைய ஏவுகணை அமைப்புகளைப் பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்