TNPSC Thervupettagam

SAMUDRA கைபேசிச் செயலி

August 21 , 2023 336 days 238 0
  • இந்தியத் தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் (INCOIS) ஆனது “SAMUDRA” என்ற புதிய கைபேசிச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • SAMUDRA (சமுத்ரா) என்பது கடல்சார் பயனர்கள் கடல்சார் தரவு வளங்கள் மற்றும் ஆலோசனைகளைத் திறன்மிகு வகையில் அணுகல் என்பதை குறிக்கிறது.
  • இந்தச் செயலியானது, மாலுமிகள் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினருக்குப் பயனுள்ளதாக விளங்கும் அனைத்து கடல் சார் சேவைகளையும், தகவல்களையும் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்