August 21 , 2023
336 days
237
- இந்தியத் தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் (INCOIS) ஆனது “SAMUDRA” என்ற புதிய கைபேசிச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
- SAMUDRA (சமுத்ரா) என்பது கடல்சார் பயனர்கள் கடல்சார் தரவு வளங்கள் மற்றும் ஆலோசனைகளைத் திறன்மிகு வகையில் அணுகல் என்பதை குறிக்கிறது.
- இந்தச் செயலியானது, மாலுமிகள் மற்றும் மீன்பிடிச் சமூகத்தினருக்குப் பயனுள்ளதாக விளங்கும் அனைத்து கடல் சார் சேவைகளையும், தகவல்களையும் வழங்கும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-39.png)
Post Views:
237