S&P உலகளாவிய நிலைத்தன்மை தரவரிசை 2025
March 5 , 2025
28 days
90
- யெஸ் வங்கி ஆனது, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நிலைத்தன்மையில் மிக அதிக மதிப்பீடு பெற்ற இந்தியாவின் முன்னணி வங்கியாக உருவெடுத்துள்ளது.
- 2025 ஆம் ஆண்டு S&P உலகளாவிய நிலைத் தன்மை ஆண்டு அறிக்கையில் சேர்க்கப் பட்டுள்ள ஒரே இந்திய கடன் வழங்கீட்டு நிறுவனம் இதுவாகும்.
- இது ESG செயல்திறனை மிக நன்கு அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய வங்கி நிறுவனங்களில் முதல் 15% நிறுவனங்களின் பட்டியல் ஆகும்.

Post Views:
90