TNPSC Thervupettagam
June 22 , 2020 1491 days 577 0
  • மேம்படுத்தப்பட்ட சுரங்கத் துறையில் ஆத்ம நிர்பர் பாரதத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யோஜனா” (SATYABHAMA - Science and Technology Yojana for Atma Nirbhar Bharat in Mining Advancement) என்று பெயரிடப்பட்ட தளமானது மத்திய  சுரங்க மற்றும் நிலக்கரித் துறை அமைச்சரான பிரகாலத் ஜோஷி என்பவரால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இதுஎன்ஜிஒ தர்பன்என்ற நிதி ஆயோக்கின் தளத்துடன் ஒருங்கிணைக்கப் படுகின்றது.
  • இந்தத் தளமானது நாட்டில் கனிம மற்றும் சுரங்கத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கை ஊக்குவிப்பதற்கான தேவையை வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுத்  தயாரிக்கப்பட்டுள்ளது.
  • தேசியத் தகவல் மையத்தின் சுரங்கத் தகவல் பிரிவானது இந்தத் தளத்தின் மீதான செயல்படுத்து நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்