TNPSC Thervupettagam
June 3 , 2021 1149 days 556 0
  • வரலாற்று ஆசிரியரும் நூலாசிரியருமான விக்ரம் சம்பத் என்பவர் வீர் சாவர்க்கர் அவர்களின் வாழ்வு மற்றும் சேவைகள் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார்.
  • இந்தப் புத்தகத்திற்கு “Savarkar : A Contested Legacy (1924 – 1960)” எனப் பெயரிடப் பட்டு உள்ளது.
  • இந்தப் புத்தகத்தினை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனும் பதிப்பகமானது வெளியிட உள்ளது.
  • “Savarkar : Echoes from a Forgotten Past” எனும் முதல் பாகமானது 2019 ஆம் ஆண்டில் வெளியானது.
  • இது 1883 ஆம் ஆண்டில் அவர் பிறந்தது முதல் 1924 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து நிபந்தனை விடுதலை பெற்றது வரையிலான சாவர்க்கர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது.
  • இரண்டாம் பாகமானது 1924 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரையிலான (இறந்த ஆண்டு) விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் வாழ்வு மற்றும் சேவைகளைப் பற்றி வெளிக் கொணரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்