TNPSC Thervupettagam
June 7 , 2023 409 days 304 0
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் "Saving Our Stripes" என்றப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
  • புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் புலி மற்றும் புலிக் குட்டிகளை மையமாகக் கொண்டு  இந்தியாவின் முதல் புலி கீதம் (பாடல்) மற்றும் குறும்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்