டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் "Saving Our Stripes" என்றப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண் புலி மற்றும் புலிக் குட்டிகளை மையமாகக் கொண்டு இந்தியாவின் முதல் புலி கீதம் (பாடல்) மற்றும் குறும்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.