TNPSC Thervupettagam
June 5 , 2021 1179 days 594 0
  • பூனாவிலுள்ள மத்திய அறிவியல் மற்றும்  தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் தேசிய வேதியியல் ஆய்வகமானது SWASTIIK தொழில்நுட்பம் எனும் புதிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • இது இயற்கையான எண்ணெய்களைப் பயன்படுத்தி தண்ணீரில் உள்ள தொற்றுகளை நீக்க உதவுகிறது.
  • நீரின் மூலம் உண்டாகும் நோய்கள் இந்தியாவின் நோய் சுமையை உயர்த்தியதன் காரணமாக இது தொடங்கப்பட்டது.
  • இந்த தொழில்நுட்பமானது தேசிய ஜல் ஜீவன் திட்டத்தின் பின்னணியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
  • தேசிய ஜல் ஜீவன் திட்டமானது சமீபத்தில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீரின் தரத்தைக் கண்காணித்து குடிநீர் வசதியை உறுதிபடுத்துவதற்கு மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு வேண்டிய ஆலோசனையை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்