TNPSC Thervupettagam
July 10 , 2024 140 days 136 0
  • பாரத் ஸ்டேட் வங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்காக MSME சஹாஜ் என்ற இயங்கலை வழி வணிகக் கடன் தீர்வை அறிவித்துள்ளது.
  • இது அவற்றின் சரக்கு மற்றும் சேவை வரி பதிவு செய்யப்பட்ட விற்பனை விலைப் பட்டியல்களின் அடிப்படையில் 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகிறது.
  • இந்தப் புதிய தீர்வு ஆனது எந்தவித நேரடித் தலையீடும் இல்லாமல் முழு செயல் பாட்டிற்கும் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்